மும்பை தாக்குதல் நடந்த 60 மணி நேரமும் இடைவிடாது பல்வேறு கோணங்களிலிருந்து குறிபார்த்து நம்மை சுட்டன 'செய்தி' தொலைகாட்சிகள். சன்டை சீன் முடிந்துவிட்டது, இப்போது நடப்பது சென்டிமென்ட் சீன். யார் சிறந்த தேச பக்தர் என அறிவிக்கப்படாத போட்டியை நடத்துகிறது, கருத்து சொல்ல வருகிற அறிவு சீவிகளும் 'இந்தியா' வந்து ஆடுகிறார்கள், விசயகாந்தே தோற்குமளவிற்கு தம் கட்டி தேசபக்தி டைலாக் பேசுகிறார்கள். மாற்றுப் பார்வைக்கோ, ஜனநாயக பூர்வமான அலசலுக்கோ இடமில்லாமல் தேச வெறி ஊட்டப்படுகிறது. இது போன்ற இக்கட்டான தருனங்களில் ஒருசிலர் பொது புத்திக்கு ஆட்படாமல் தீர்க்கமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அதில் ஒன்றுதான் மருத்துவர் ருத்ரன் ஆங்கிலத்தில் எழுதிய இந்த பதிவு. படியுங்கள்
Mumbai - The Pain and the Shame
Tuesday, December 2, 2008
மருத்துவர் ருத்ரனின் பார்வையில் : மும்பை 'பயங்கரம்'
Posted by வலைஞர்! at 10:42 PM 3 comments
Labels: ஊடகங்கள், மருத்துவர் ருத்ரன், மும்பை
Sunday, November 30, 2008
சென்னை மூழ்கியது ஏன்?
Posted by வலைஞர்! at 9:43 PM 8 comments
Labels: சொந்த சரக்கு, நகரமயமாக்கம், வெள்ளம்
Wednesday, November 19, 2008
சட்டக் கல்லூரி: வன்முறையின் உண்மையும் , மௌனத்தின் பொய்மையும் ! - மருத்துவர் ருத்ரன்
சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையின் பின்ன்னி திட்டமிட்டு மறைக்கப்படுகிறது, தொலைக்காட்சிகளிருந்து மறைந்தாலும், வீடியோவாக கணிணி நிறுவன மின்னஞ்சல்களில் ஆங்கில முன்னுரையோடு உலவி் சாதி ஆதிக்கத்திற்கு தார்மீக ஆதரவைப் பெறவும் தலித்துக்களுக்கு எதிராக ஒரு பொதுகருத்தை உறுவாக்கும் சூழ்ச்சி நடைபெருகின்றது அதை முறியடிக்க மருத்துவர் ருத்ரனின் '' dalit fury? ''ஆங்கிலக் கட்டுரையை அனைவருக்கும் சுற்றுக்கு விடுங்கள். பொய்மையின் பேரிரைச்சலை தான்டி உண்மையின் அதிர்வுகளை உணரச் செய்வோம். படியுங்கள் dalit fury?
Posted by வலைஞர்! at 10:47 PM 1 comments
Labels: தலித், மருத்துவர் ருத்ரன், வன்முறை
Monday, November 17, 2008
சட்டக் கல்லூரி கலவரம் : ஒளிபரப்பப் பட்ட வன்முறையும் - ஒளிபரப்பப்படாத வன்முறைகளும்
ஒருவனை பத்து பேர் சேர்ந்து அடிக்கும் காட்சிகளின் கனத்தில் நசுங்கியது மனங்கள் மட்டுமல்ல உண்மையும் கூடத்தான். நமக்கு தெறிந்திருந்தாலும் நாம் உணர மறுக்கும் அந்த உண்மையை நமக்கு அறிமுகப்படுத்துகிறது வினவு. படியுங்கள் சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !
Posted by வலைஞர்! at 10:03 PM 0 comments
Labels: சாதி
அம்பலமாகிறது பொந்து மதம்!
ஒரு எளிய கேள்வியின் மூலம் பார்ப்பனீய இந்து மதத்தின் கோவனத்தை உறுவுகிறார் லக்கி। இது போன்ற பதிவுகள்தான் எளிய முறையில் பகுத்தறிவு கொள்கைகளை பரப்ப உதவும்। நம்மிடையே உலவும் போலி மதசார்பின்மைவாதிகளையும் அடையாளம் காட்ட உதவும்। படியுங்கள் விலங்குகளின் மதம் எது?
Posted by வலைஞர்! at 6:36 PM 1 comments
Labels: அம்பலம், பார்பனீயம்
Saturday, November 15, 2008
ஜெயாவும் மின்வெட்டும் அப்புறம் லட்ச ருபாயும்
ஐயோ மின்வெட்டு, தமிழகம் இருண்டு விட்டது, மைனாரிட்டி தி.மு.க. பதவி விலக வேண்டும் என்றெல்லாம் நாளொரு அறிக்கையும் பொழுதொரு போராட்டமுமாக காலம் தள்ளி வரும் ஜெயலலிதாவின் கரண்டு பில் ஒரு லட்ச ரூபாயாம்....மேலும் படியுங்கள் ஏழரையின் செய்தியை.
Posted by வலைஞர்! at 1:30 PM 0 comments
Friday, November 14, 2008
லக்கி அழைக்கிறார்... உடன்பிறப்பே ஓடிவா !
குறுமதி கொண்ட தொலைக்காட்சி சேனல்களால் மீண்டும் காட்டப்படும் நிகழ்வுக்கு பின்னால் உள்ள உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டிய பொருப்புள்ள இணையர்களாகிய நாம் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். படியுங்கள் அரசியல் முக்கியத்துவம் நிறைந்த வலைப்பதிவர் சந்திப்பு!
Posted by வலைஞர்! at 7:23 PM 1 comments
Labels: அறிவிப்பு, பதிவர் வட்டம்