Tuesday, December 2, 2008

மருத்துவர் ருத்ரனின் பார்வையில் : மும்பை 'பயங்கரம்'

மும்பை தாக்குதல் நடந்த 60 மணி நேரமும் இடைவிடாது பல்வேறு கோணங்களிலிருந்து குறிபார்த்து நம்மை சுட்டன 'செய்தி' தொலைகாட்சிகள். சன்டை சீன் முடிந்துவிட்டது, இப்போது நடப்பது சென்டிமென்ட் சீன். யார் சிறந்த தேச பக்தர் என அறிவிக்கப்படாத போட்டியை நடத்துகிறது, கருத்து சொல்ல வருகிற அறிவு சீவிகளும் 'இந்தியா' வந்து ஆடுகிறார்கள், விசயகாந்தே தோற்குமளவிற்கு தம் கட்டி தேசபக்தி டைலாக் பேசுகிறார்கள். மாற்றுப் பார்வைக்கோ, ஜனநாயக பூர்வமான அலசலுக்கோ இடமில்லாமல் தேச வெறி ஊட்டப்படுகிறது. இது போன்ற இக்கட்டான தருனங்களில் ஒருசிலர் பொது புத்திக்கு ஆட்படாமல் தீர்க்கமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அதில் ஒன்றுதான் மருத்துவர் ருத்ரன் ஆங்கிலத்தில் எழுதிய இந்த பதிவு. படியுங்கள்
Mumbai - The Pain and the Shame