Monday, November 10, 2008

டிவிட்டர் + பிளாகர் = டிவிப்லர்

எனது பதிவுகள் சிறியவை பதிவிலக்கணக்கத்துக்குட்பட்டவை. அதை நான் டிவிப்லர் என அழைக்கலாம் என்றிருக்கிறேன். 

4 Comments:

Tech Shankar said...

அடேங்கப்பா.. ஒரு வழியா எதையோ கண்டு பிடிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள் வலைஞர் அவர்களே..

ஆஹா.. அருமைய்யா.. அருமை. அருமை

Tech Shankar said...

இந்தப் பின்னூட்டம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா. புதிதாக வருவோர்களை நாங்கள் பின்னூட்டம் போட்டு வரவேற்பது வழக்கம்.

Tech Shankar said...

டிவிப்லர் ஐக் கண்டு பிடித்த அருமை வலைஞர் வாழ்க வாழ்க..

கோவி.கண்ணன் said...

திருக்குறள் போல் எளிமையாக இருக்கு.

2 வரி பதிவுகள் எழுதுவது தான் கடினம்