Monday, November 17, 2008

அம்பலமாகிறது பொந்து மதம்!

ஒரு எளிய கேள்வியின் மூலம் பார்ப்பனீய இந்து மதத்தின் கோவனத்தை உறுவுகிறார் லக்கி। இது போன்ற பதிவுகள்தான் எளிய முறையில் பகுத்தறிவு கொள்கைகளை பரப்ப உதவும்। நம்மிடையே உலவும் போலி மதசார்பின்மைவாதிகளையும் அடையாளம் காட்ட உதவும்। படியுங்கள் விலங்குகளின் மதம் எது?

1 Comment:

குப்பன்.யாஹூ said...

வீட்டு விலங்குகளை கூட மதமும் ஜாதியும் விட்டு வைக்க வில்லை. உரிமையாளர் எந்த மதமோ அந்த மதம், ஜாதி விலங்கின் மீது திணிக்கப் படுகிறது.


திருசெந்தூர் முருகன் கோயில் யானை சிறு கோயில்களை வழியில் கண்டால் நின்று வணங்கும். அதேபோல பொட்டல்புதூர் யானை (இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி, கந்தூரி விழா சிறப்பு) மசூதிகளை கண்டால் நின்று செல்வதை பார்த்து இருக்கிறேன்.

குப்பன்_யாஹூ