Friday, November 14, 2008

லக்கி அழைக்கிறார்... உடன்பிறப்பே ஓடிவா !

குறுமதி கொண்ட தொலைக்காட்சி சேனல்களால் மீண்டும் காட்டப்படும் நிகழ்வுக்கு பின்னால் உள்ள உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டிய பொருப்புள்ள இணையர்களாகிய நாம் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். படியுங்கள் அரசியல் முக்கியத்துவம் நிறைந்த வலைப்பதிவர் சந்திப்பு!

1 Comment:

குப்பன்.யாஹூ said...

மடிப்பாக்கம் நகர கழகம் மற்றும் பரங்கிமலை ஒன்றியம் சார்பில் 3 வேன், 30 உருட்டு கடை சகிதம் வந்து சேருகிறோம் தலைவா.


குப்பன்_யாஹூ