Monday, November 10, 2008

தமிழ் ஓங்குக!

ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பாலோ, அடுத்த தெருவிலோ வசிக்கும் முகம் தெரியாத நம்மை இனைத்த தமிழ் ஓங்குக!

1 Comment:

Tech Shankar said...

இனைத்த x இணைத்த --
தமிழை ஓங்கிருவோம். மன்னிக்கவும். ஓங்கிருவோம் என்றால் எங்க ஊரிலே அடிச்சு மண்டையைக் காலி செஞ்சுருவாங்க.

தமிழ் ஓங்கட்டும்.